இலஞ்சம் மற்றும் ஊழலை இல்லாது ஒழிப்பதற்கான தேசிய செயற்றிட்டம் தொடர்பான செயலமர்வு 2023.11.10 ஆம் திகதி மு.ப 9.30 மணிக்கு மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி. N. சத்தியானந்தி அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் திருமதி. L. விவேகானந்தராஜ் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

WhatsApp Image 2023 11 10 at 10.45.40

WhatsApp Image 2023 11 10 at 10.45.42 1

WhatsApp Image 2023 11 10 at 13.16.05

WhatsApp Image 2023 11 10 at 13.34.59

இலஞ்சம் மற்றும் ஊழலை இல்லாது ஒழிப்பதற்கான தேசிய செயற்றிட்டம் தொடர்பான செயலமர்வு 2023.11.07 ஆம் திகதி மு.ப 9.30 மணிக்கு மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி. N. சத்தியானந்தி அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் திருமதி. L. விவேகானந்தராஜ், கணக்காளர் திரு. V.நாகேஸ்வரன், நிர்வாக உத்தியோகத்தர் திரு. S.திவாகரன் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

2023.11.07 01

2023.11.07 02

2023.11.07 03

இலஞ்சம் மற்றும் ஊழலை இல்லாது ஒழிப்பதற்கான தேசிய செயற்றிட்டம் தொடர்பான செயலமர்வு 2023.10.31 ஆம் திகதி மு.ப 9.30 மணிக்கு மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி. N. சத்தியானந்தி அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் திருமதி. L. விவேகானந்தராஜ் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

2023.10.31 01

2023.10.31 02

2023.10.31 03

2023.10.31 04

இலஞ்சம் மற்றும் ஊழலை இல்லாது ஒழிப்பதற்கான தேசிய செயற்றிட்டம் தொடர்பான செயலமர்வு 2023.11.03 ஆம் திகதி மு.ப 9.30 மணிக்கு மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி. N. சத்தியானந்தி அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் திருமதி. L. விவேகானந்தராஜ், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் திருமதி. M.ஜெயசந்திரன் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

2023.11.03 01

2023.11.03 02

2023.11.03 03

2023.11.03 04

2023.10.28 01ஆரையூர் கலாமன்றத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட பெளர்ணமி கலைவிழா நிகழ்வு 2023.10.28 ஆம் திகதி சனிக்கிழமை அன்று பி.ப 4.30 மணிக்கு ஆரையம்பதி ஸ்ரீ கந்தசுவாமி ஆலய முன்றலில் ஆலய நிருவாகத்தினரின் அனுசரணையுடன் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதேச செயலாளர், கலாசார பேரவை உறுப்பினர்கள், ஆலய நிருவாகத்தினர், பொது மக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் இலங்கேஸ்வரா இசைக்குழுவின் மூத்த கலைஞர்களின் இசை நிகழ்வு இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
2023.10.28 02
2023.10.28 03
2023.10.28 04
2023.10.28 05
2023.10.28 06

News & Events

04
Sep2026
மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு...

04
Sep2026
மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுக் கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுக் கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும்...

Scroll To Top