WhatsApp Image 2023 01 05 at 11.58.07
மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கி அனுசரணையுடன் இரத்த தான நிகழ்வானது 2023.01.04 திகதி புதன்கிழமை மு.ப 9.00 மணி தொடக்கம் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலாளர் திருமதி.ந.சத்தியானந்தி அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், விளையாட்டு கழக உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டு உயிர் காக்க உதிரம் கொடுத்து இந்நிகழ்வில் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
WhatsApp Image 2023 01 05 at 11.58.28
WhatsApp Image 2023 01 05 at 11.58.11
WhatsApp Image 2023 01 05 at 11.58.39
WhatsApp Image 2023 01 05 at 11.58.53
WhatsApp Image 2023 01 05 at 11.59.01
WhatsApp Image 2023 01 05 at 11.59.02
WhatsApp Image 2023 01 05 at 11.59.12
WhatsApp Image 2023 01 05 at 11.59.15

2023.01.02 001

நலன்புரி நன்மைகள் சபையின் கணக்கெடுப்பு உத்தியோகத்தர்களுக்கான Aswasuma Mobile App தொடர்பான தொழில்நுட்ப பயிற்சி நெறி 2023.01.02 ஆம் திகதி மு.ப 11.00 மணியளவில் மண்முனைப்பற்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் உதவி பிரதேச செயலாளர் திருமதி. L.விவேகானந்தராஜ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

2023.01.02 002

2023.01.02 003

2023.01.02 004

2023.01.02 005

2023.01.02 006 

News & Events

04
செப்2026
மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு...

04
செப்2026
மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுக் கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுக் கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும்...

குடியுரிமை சாசனம்

Scroll To Top