எமது நோக்கு
சினேக பூர்வமான சூழலில் மக்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யும் பிரதேச செயலகமாக இருத்தல்.எமது கொள்கை
அரச கொள்கைகளை கடைப்பிடிப்பதன் ஊடாக சமூக வளங்களை இனங்கண்டு அவற்றை மக்கள் பங்களிப்புடன் வினைத்திறனுடையதும் விளைத்திறனுடையதுமான அபிவிருத்தி செயற்பாடுகளை திட்டமிட்டு ஒழுங்கமைத்தல் மூலம் பொதுமக்களின் சேவைகளை பூர்த்தி செய்தல்.கடமையாற்றிய பிரதேச செயலாளர்கள் விபரம்
| பெயர் | இருந்து | வரை |
| திரு.கே.கருணாகரம் | 1991 | 1993 |
| திரு.எம்.உதயகுமார் | 1993 | 2001 |
| திரு.கே.சிவநாதன் | 2001 | 2005 |
| திரு.எஸ்.அமலநாதன் | 2005 | 2010 |
| திரு.கே.தனபாலசுந்தரம் | 2010 | 2012 |
| திருமதி.வீ.அருள்ராஜா | 2012 | 2013 |
| திரு.வீ.வாசுதேவன் | 2013 | 2016 |
| திருமதி.ந.சத்தியானந்தி | 2016.03.21 | - |












