மண்முனைப்பற்று பிரதேச செயலகத்திற்கு என பெயரிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் உள்ள தொழிலற்ற பட்டதாரிகள் மற்றும் டிப்ளோமாதாரிகளுக்கு அரச நிறுவனங்களில் பயிலுனர் பயிற்சி வழங்குவதற்கான நியமனக் கடிதம் நாளை 28.08.2020 அன்று காலை 9.30 மணிக்கு மண்முனைப்பற்றுப் பிரதேச செயலகத்தில் வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம்.

குறித்த நியமனத்திற்குரிய நபர் நேரடியாக அலுவலகத்திற்கு சமூகம் தந்து ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தி  நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொள்ள முடியும் என்பதையும் அறியத்தருகின்றேன்.

mcms

பெறுகை தொடர்பாக உத்தியோகத்தர்களை தெளிவூட்டும் செயலமர்வொன்று 25.08.2020 ஆந் திகதி எமது பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்றது.

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனைப்பற்று பிரதேச செயலகப்பிரிவில் நியமனம் பெறும் பட்டதாரிகளின் பெயர் விபங்களை பின்வரும் இணைப்பின் ஊடாக பெற்றுக்கொள்ளலாம்.

https://drive.google.com/file/d/1Ilbn4U7qQAioAiLWAunrERUUSk_HDfvP/view?usp=sharing

 Screenshot 20200817 085507

News & Events

04
Sep2026
மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு...

04
Sep2026
மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுக் கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும்...

Scroll To Top