2022.09.29 01
மண்முனைப்பற்று பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட மண்முனை கிராம உத்தியோகத்தர் பிரிவில் உணவுப் பாதுகாப்புத் திட்டம் - 2022 எனும் தலைப்பில் கௌபி, நிலக்கடலை, பயற்றை போன்ற பயிர்களின் பயிர்ச்செய்கை திட்டமானது 2022.08.03 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
இதன் அறுவடை நிகழ்வானது 2022.09.29 ஆம் திகதி வியாழக்கிழமை காலை 7.00 மணிக்கு மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி. ந.சத்தியானந்தி அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இத்திட்டத்திற்கான நிதி உதவி Brandix நிறுவனத்தினால் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
2022.09.29 04
09
10
11
இந்நிகழ்வானது இன்று 2022.09.13 ஆம் திகதி செவ்வாய்கிழமை பி.ப 1.00 மணியளவில் மண்முனைப்பற்று பிரதேச செயலக நுழைவாயிலில் பிரதேச செயலாளர் திருமதி. ந.சத்தியானந்தி அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
WhatsApp Image 2022 09 13 at 8.43.31 AM 1
 WhatsApp Image 2022 09 13 at 8.43.35 AM 2
 WhatsApp Image 2022 09 13 at 8.43.20 AM 1
WhatsApp Image 2022 09 13 at 8.43.24 AM 1
WhatsApp Image 2022 09 13 at 8.43.32 AM 1
இந்திய தமிழ் நாட்டிலிருந்து அன்பளிப்பாக கிடைக்கப் பெற்ற உலர் உணவுப் பொதிகள் மண்முனைப்பற்று பிரதேச செயலப் பிரிவில் 2022.06.06 ஆம் திகதி முதல் வழங்கி வைக்கும் நிகழ்வுகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.
மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி.சத்தியானந்தி நமசிவாயம் தலைமையில் குறித்த உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளதுடன், இதன் போது பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் திருமதி.V.லோகினி மற்றும் நிருவாக உத்தியோகத்தர் S.திவாகரன் உள்ளிட்ட பிரதேச செயலக உயரதிகாரிகளும், உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டு நிவாரண பொதிகளை வழங்கி வைத்துள்ளனர்.
மண்முனைப்பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட ஆரையம்பதி கிழக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவில் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கே இன்றைய தினம் உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்திற்கென முதற்கட்டமாக வழங்கப்பட்டுள்ள 50000 பக்கட் அரிசி மற்றும் 3750 பக்கட் பால்மா என்பனவற்றை மாவட்டத்தின் 14 பிரதேச செயலகப் பிரிவிற்கும் முன்னுரிமை அடிப்படையில் மாவட்ட செயலகத்தினால் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

News & Events

04
සැප්2026
மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு...

04
සැප්2026
மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுக் கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுக் கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும்...

Scroll To Top