2022.12.22 01
மண்முனைப்பற்று பிரதேச செயலக வருடாந்த ஒன்றுகூடல் நிகழ்விற்கான பிரபல உத்தியோகத்தர் தெரிவிற்கான தேர்தல் 2022.12.21 ஆம் திகதி புதன்கிழமையன்று மு.ப 9.30 தொடக்கம் பி.ப 3.00 மணி வரையான காலப்பகுதியில் பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்றது.
குறித்த தேர்தலில் 03 பெண் வேட்பாளர்கள் மற்றும் 01 ஆண் வேட்பாளர் உட்பட நால்வர் போட்டியிட்டிருந்ததுடன் இத்தேர்தலில் திருமதி. வசந்தமலர் பாலசந்திரன் அவர்கள் அதிக வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டியுள்ளார்.
வெற்றியீட்டிய பிரபல உத்தியோகத்தரிற்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதுடன் அவருக்கான கௌரவிப்பு நிகழ்வு எதிர்வரும் வருடாந்த ஒன்றுகூடலின் போது இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
2022.12.22 02
2022.12.22 03
2022.12.22 04
2022.12.22 05
2022.12.22 06
2022.12.22 07
2022.12.22 08
2022.12.22 09
2022.12.22 13
2022.12.22 12
2022.12.22 17

News & Events

04
සැප්2026
மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு...

04
සැප්2026
மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுக் கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுக் கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும்...

Scroll To Top