පුවත්

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கி அனுசரணையுடன் இரத்த தான நிகழ்வானது 2023.01.04 திகதி புதன்கிழமை மு.ப 9.00 மணி தொடக்கம் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலாளர் திருமதி.ந.சத்தியானந்தி அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

நலன்புரி நன்மைகள் சபையின் கணக்கெடுப்பு உத்தியோகத்தர்களுக்கான Aswasuma Mobile App தொடர்பான தொழில்நுட்ப பயிற்சி நெறி 2023.01.02 ஆம் திகதி மு.ப 11.00 மணியளவில் மண்முனைப்பற்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் உதவி பிரதேச செயலாளர் திருமதி. L.விவேகானந்தராஜ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
































