News

| இல | பயனாளிகளின் பெயர் | முகவரி | கி.உ பிரிவு இல |
| 1 | தெய்வெந்திரன் சுசிகலாதேவி | நாவலர் வீதி, இராஜதுரைகிராமம் | இராஜதுரைகிராமம் |
| 2 | சிவசம்பு பேரின்பநாயகி | குடியேற்ற வீதி, ஆரையம்பதி | ஆரையம்பதி தெற்கு |
| 3 | மாணிக்கம் விஜயலெட்சுமி | கிரான்குளம் -150B | கிரான்குளம் -150B |
| 4 | கனகசபை தனுசியா | அமரசிங்கம் வீதி, கிரான்குளம்-8 | கிரான்குளம் தெற்கு |
| 5 | கிருஸ்ணபிள்ளை சௌந்தரி | தாழங்குடா-153 | தாழங்குடா-153 |
| 6 | P.ராசலெட்சுமி | பழைய பு.சு வீதி, ஆரையம்பதி-1 | ஆரையம்பதி-1 |
| 7 | S.கிருபைராணி | பூபாலரெத்தினம் வீதி, ஆரையம்பதி | ஆரையம்பதி-மேற்கு |
| 8 | N.முருகநாதன் | புதிய காளி கோவில் வீதி, ஆரையம்பதி-1 | ஆரையம்பதி-1 |
| 9 | S.தம்பிள்ளை | ரன்ஜன் வீதி, செல்வாநகர் | செல்வாநகர் |
| 10 | ராஜேந்திரன் விஜயகுமாரி | கன்னகியம்மன் கோவில் வீதி, ஆரையம்பதி-3 | ஆரையம்பதி-3 |
| 11 | நாகமணி அழகையா | ஆலயடி வீதி, கிரான்குளம் மத்தி | கிரான்குளம் மத்தி |
| 12 | சு.தனலெட்சுமி | சாமிதம்பி வீதி, ஆரையம்பதி மேற்கு | ஆரையம்பதி-மேற்கு |
| 13 | ராஜேஸ்வரி நடராஜா |
பிள்ளையார் கோவில் வீதி, மண்முனை |
மண்முனை |
| 14 | செல்லம் கண்மணி | ஏகட் வீட்டுத்திட்ட வீதி, தாழங்குடா 153 | தாழங்குடா 153 |
| 15 | மனோன்மணி திருச்செல்வம் | எல்லை வீதி, ஆரையம்பதி-1 | ஆரையம்பதி-1 |
| 16 | றோமன் தன்ஸ்டன் | சேமக்காளை வீதி, மாவிலங்கன்துரை 154 | மாவிலங்கன்துரை 154 |
| 17 | முருகேசுபிள்ளை திளிப்குமார் | காத்தான்குடி வீதி, கிரான்குளம் தெற்கு 150A | கிரான்குளம் தெற்கு 150A |
| 18 | கதிரன் பொன்னம்மா (தம்பிpள்ளை நவலெட்சுமி) | பெரியதம்பிரான் கோவில் வீதி, தாழங்குடா 153 | தாழங்குடா 153 |
| 19 | தம்பிபிள்ளை பரமசோதி | கடற்கரை வீதி, கிரான்குளம் மத்தி | கிரான்குளம் மத்தி |
| 20 | தியாகராசா கோமலம் | காசுபதி வீதி. தூழங்குடா 153 | தாழங்குடா 153 |
| MINISTRY OF NATIONAL POLICIES, ECONOMIC AFFAIRS, RESETTLEMENT,REHABILITATION, NORTHERN PROVINCE DEVELOPMENT, | |||
| VOCATIONAL TRAINING & SKILLS DEVELOPMENT AND YOUTH AFFAIRS | |||
| LIST OF BENEFICIARIES FOR HOUSING PROJECT FOR RESETTLED INTERNALLY DISPLACED FAMILIES-2019 | |||
| District:- Batticaloa | Divisional Secretariat: Manmunai Pattu | ||
| S/No | Name of The Beneficiaries | Address | G.N Division |
| 1 | Theventhiran Susikaladevi | Navalar Road,Rajathuraikiramam | Rajathuraikiramam |
| 2 | Sivasambu Perinpanayaki | Immigiration Road(Kudiyetra Road) | Arayampathy South |
| 3 | Manikkam Vijayaledsumi | Kirankulam 150B | Kirankulam 150B |
| 4 | Kanagasabai Thanushya | Amarasingam Road, Kirankulam-08 | Kirankulam -South |
| 5 | Kirushnapillai Chownthary | Thalankudah - 153 | Thalankudah -153 |
| 6 | P.Rasaledsumy | Old G/S Road, Arayampathy - 01 | Arayampathy - 01 |
| 7 | S-Kirupirani | Poobalareththinam Road | Arayampathy-west |
| 8 | N.Murugananthan | New Kalikovil Road,Arayamapthy 1 | Arayampathy 01 |
| 9 | S.Thampipillai | Ranjan Road, Selvanagar | Selvanagar |
| 10 | Rajenthiran Vijayakumari | Kannaki Amman Kovil Road,Arayampathy -03 | Arayampathy -03 |
| 11 | Nagamani Alagaiya | Alaiyadi Road, Kirankulam Centre | Kirankulam Centre |
| 12 | S.Thanaledsumi | Saamithambi Road,Arayampathy West | Arayampathy West |
| 13 | Rajeshwary Nadaraj | Pillaiyar Kovil Road, Manmunai | Manmunai |
| 14 | Sellan Kanmani | Ehat Housing Project Road,Thalankudah - 153 | Thalankudah - 153 |
| 15 | Manonmani Thiruchchelvam | Boundary Road, Arayampathy 01 | Arayampathy 01 |
| 16 | Roman Danstan | Cemestry Road, Mavilangathurai 154 | Mavilangathurai 154 |
| 17 | Murukesupillai Thileepkumar | Kanthakutti Road, Kirankulam South150A | Kirankulam South150A |
| 18 | Kathiran Ponnamma(Thambipillai Nevaladsumi) | Periyathambiran Kovil Road, Thalankudah - 153 | Thalankudah - 153 |
| 19 | Thampipillai Paramsothy | Beach Road, Kirankulam centre | Kirankulam centre |
| 20 | Thiyaharasa Komalam | Kasupathy Road,Thalankudah - 153 | Thalankudah - 153 |
மண்முனைப்பற்று பிரதேச செயலகமும் கிழக்கு மாகாண விளையாட்டத் திணைக்களமும் இணைந்து நடாத்திய பதிவு செய்யப்பட்ட கழகங்களுக்கு இடையிலான பிரதேச மட்ட விளையாட்டு விழா பாலமுனை நெஷனல் விளையாட்டு மைதானத்தில் மண்முணைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி நமசிவாயம் சத்தியானந்தி தலைமையில் (22) வெள்ளிக்கிழமை வெகு விமர்சையாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு வெற்றியீட்டிய விளையாட்டு வீரர்களுக்கும், விளையாட்டு கழகங்களுக்குமான வெற்றிக்கிண்ணங்களை வழங்கிவைப்பதனையும், இளைஞர்கள் ஆர்வத்துடன் விளையாட்டு நிகழ்வுகளில் பங்குபற்றுவதனையும் படங்களில் காணலாம்.
















மாவட்ட செயலகமும் மண்முனைப்பற்று பிரதேச செயலகமும் இணைந்து நடாத்திய பௌர்ணமி கலை விழா ஆரையம்பதி ஸ்ரீ கந்தசுவாமி ஆலய முன்றலில் மாலை 6 மணியளவில் மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி நமசிவாயம் சத்தியானந்தி அவர்களது தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார் அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்ட இந் நிகழ்வில், மண்முனைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் எஸ்.மகேந்திரலிங்கம்,
மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி திருமதி நவரூபரஞ்சினி, மாவட்ட உதவி அரசாங்க அதிபர் நவேஸ்வரன் மற்றும் மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் உதவிப் பிரதேச செயலாளர் ஜீ.அருணன் உள்ளிட்ட பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமாகிய இந்நிகழ்வில் ஆரையம்பதி மண்ணிற்கே உரித்தான பல்வேறு கலையம்சங்கள் இதன்போது அரங்கேற்றப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.















































