பிரதேச செயலாளர்

img 20171113 wa0001
 
பெயர் திருமதி.ந.சத்தியானந்தி
தகமை

1. முதுமாணி, கிழக்குப்பல்கலைக்கழகம்  

2. இளமாணி விஞ்ஞானம், கிழக்குப்பல்கலைக்கழகம்

3. பட்டப்பின் கல்வி டிப்ளோமா, திறந்த பல்கலைக்கழகம்

4. பட்டப்பின் டிப்ளோமா முகாமைத்துவம்

தொழில் அனுபவம்

01. உதவிச் செயலாளர், மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு, வடகிழக்கு மாகாணம்,திருகோணமலை
02. பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளர், மட்டக்களப்பு
03. மேலதிக மாகாண கல்விப்பணிப்பாளர், (நிர்வாகம்), கல்வித்திணைக்களம், கிழக்கு மாகாணம்
04. உதவிச் செயலாளர்இ கல்வி அமைச்சு, கிழக்கு மாகாணம்
05. பிரதி மாகாண சுகாதாரப் பணிப்பாளர் (நிர்வாகம்), சுகாதாரத் திணைக்களம், கிழக்கு மாகாணம்

உதவிப் பிரதேச செயலாளர்

 ADS G ARUNAN பெயர் கணேசமூர்த்தி அருணன்
தகமை இளமாணி கணிதம், மொரட்டுவ பல்கலைக்கழகம்.
தொழில் அனுபவம்

1. உதவி காணி ஆணையாளர், பொதுக் காணி ஆணையாளர் திணைக்களம், பத்தரமுல்ல


2. உதவிப்பணிப்பாளர், தேசிய திட்டமிடல்,  திணைக்களம், பொதுத்திறைசேரி

கணக்காளர்

Acct R ROOPAKARAN  பெயர் திரு.ஆர்.ரூபாகரன்
தகமை உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமா
தொழில் அனுபவம்

1. கணக்காளர், பிரதேச செயலகம், வாகரை             2008 – 2014


2. கணக்காளர், பிரதேச செயலகம், காத்தான்குடி     2014 – 2016


3. கணக்காளர், பிரதேச செயலகம், ஆரையம்பதி     2016 – தற்போது வரை

உதவித்திட்டமிடல் பணிப்பாளர் (திட்டமிடல் பிரிவு)

  ADP K KUNARETNAM பெயர் திரு.கே.குணரெட்ணம்
தகமை தொழில் நிர்வாக மாணி, யாழ்ப்பாண பல்கலைக்கழகம். 
தொழில் அனுபவம்

1. உதவித்திட்டமிடல் பணிப்பாளர் (திட்டமிடல் பிரிவு), காத்தான்குடி

2. உதவித்திட்டமிடல் பணிப்பாளர் (திட்டமிடல் பிரிவு), களுவாஞ்சிகுடி

3. உதவித்திட்டமிடல் பணிப்பாளர் (திட்டமிடல் பிரிவு), வாகரை

4. உதவித்திட்டமிடல் பணிப்பாளர் (திட்டமிடல் பிரிவு), ஆரையம்பதி

5. உதவித்திட்டமிடல் பணிப்பாளர் (திட்டமிடல் பிரிவு), வெல்லாவெளி

6. உதவித்திட்டமிடல் பணிப்பாளர் (திட்டமிடல் பிரிவு), பட்டிப்பளை

   

Administrative Officer (Actting)

   AO Mrs.T.Chandramohan பெயர் திருமதி.த.சந்திரமோகன்      
தகமை க.பொ.த  உயர்தரம்
தொழில் அனுபவம்

1. சுருக்கெழுத்தாளர் (தழிழ்), மாவட்ட செயலகம், மட்டக்களப்பு.

2. நிதி உதவியாளர், பிரதேச செயலகம், மண்முனைப்பற்று 2014 - 2018.

3. நிருவாக உத்தியோகத்தர் (பதில்), பிரதேச செயலகம், மண்முனைப்பற்று 2018 - தற்போது வரை

News & Events

04
செப்2026
மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு...

04
செப்2026
மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுக் கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுக் கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும்...

குடியுரிமை சாசனம்

Scroll To Top