புலம்பெயர் தொழிலாளர் மற்றும் அவர்களின் குடும்பங்கள் தொடர்பான பாதுகாப்பான புலம்பெயர்வும் முன்னேற்றமும் தொடர்பான செயலமர்வு.
மேற்படி நிகழ்வானது நிருவாக உத்தியோகத்தர் தலைமையில் 30.01.2025 அன்று எமது பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் காலை 9.30 மணிக்கு AMCOR நிறுவனத்தினால் நடாத்தப்பட்டது.












