ஆரையூர் கலாமன்றத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட பெளர்ணமி கலைவிழா நிகழ்வு 2023.10.28 ஆம் திகதி சனிக்கிழமை அன்று பி.ப 4.30 மணிக்கு ஆரையம்பதி ஸ்ரீ கந்தசுவாமி ஆலய முன்றலில் ஆலய நிருவாகத்தினரின் அனுசரணையுடன் இடம்பெற்றது.இந்நிகழ்வில் பிரதேச செயலாளர், கலாசார பேரவை உறுப்பினர்கள், ஆலய நிருவாகத்தினர், பொது மக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் இலங்கேஸ்வரா இசைக்குழுவின் மூத்த கலைஞர்களின் இசை நிகழ்வு இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

















