சுற்றாடல் சுத்தப்படுத்துகை தினம் - 2023.06.01
சுற்றாடல் சுத்தப்படுத்துகை தினத்தினை முன்னிட்டு 2023.06.01 ஆம் திகதி வியாழக்கிழமையன்று மண்முனைப்பற்று பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட 27 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலும் சிரமதான நிகழ்வுகள் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் பொது மக்களின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றன.

















