பிரதேச செயலகத்துக்கு வருகை தரும் உத்தியோகத்தர்கள் மற்றும் பொது மக்களின் உடல் வெப்பநிலையை அளவிடுவதற்கான ஏற்பாடுகள் எமது பிரதேச செயலகத்தின் பிரதான வாயிலில் இன்றிலிருந்து இடம்பெறுவதற்கான ஏற்பாடுகள் மாவட்ட செயலகத்தின் ஆலோசனைக்கு அமைவாக எமது பிரதேச செயலாளர் திருமதி.ந.சத்தியானந்தி அவர்களது வழிகாட்டலில் இடம்பெறவுள்ளது.

இந்த நடைமுறையானது தொடர்ச்சியாக தினமும் அலுவலக வாயிலில் இடம்பெறும் என்பதனை அறியத்தருகின்றோம்.

News & Events

04
Sep2026
மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு...

04
Sep2026
மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுக் கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுக் கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும்...

Scroll To Top