අප සපයන සේවාවන්...

ඔබේ අවශ්‍යතාව අනුව අදාළ කාණ්ඩය වෙත පිවිස පරීක්ෂා කර බලන්න. ඔබ සොයන තොරතුරු එහිදී සොයා ගැනීමට නොහැකි වූයේ නම්, අප ඇමතීමට කාරුණික වන්න.

අප අමතන්න
மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் "சொந்தமாக இருக்க ஒரு இடம் அழகான வாழ்க்கை" NHDA வீடமைப்பு வேலைத்திட்டத்துக்காக தெரிவு செய்யப்பட்ட பயணாளிகளின் வீடுகளை திறந்து கையளிக்கும் 02ம் கட்ட நிகழ்வு 15.10.2026 ஆம் திகதி வியாழக்கிழமை இடம்பெற்றது.
புதுக்குடியிருப்பு தெற்கு , புதுக்குடியிருப்பு , ஆரையம்பதி 03 ,ஆரையம்பதி தெற்கு , செல்வாநகர் கிழக்கு , ஆரையம்பதி கிழக்கு ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் பூரணப்படுத்தப்பட்ட வீடுகள் பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டன .
குறித்த நிகழ்வில் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு , பிரதேசசெயலாளர் திருமதி.தெட்ஷணகௌரி தினேஷ் , வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் மாவட்ட முகாமையாளர் த.சுபாக்கரன், வீடமைப்பு அதிகாரசபையின் கணக்காளர் , சமூக வலுவூட்டல் உத்தியோகத்தர்கள் , பிரஜாசக்தி உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தனர்.
 
 
 
 
 

News & Events

21
ඔක්2026
நலம் நல்கும் நவராத்திரி விழா - 2026 

நலம் நல்கும் நவராத்திரி விழா - 2026 

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் திருமதி தெட்ஷணகெளரி...

News & Events

21
ඔක්2026
நலம் நல்கும் நவராத்திரி விழா - 2026 

நலம் நல்கும் நவராத்திரி விழா - 2026 

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் திருமதி தெட்ஷணகெளரி...

20
ඔක්2026
மண்முனைப்பற்றில் பயனாளிகளுக்கு வீடுகள் கையளிப்பு

மண்முனைப்பற்றில் பயனாளிகளுக்கு வீடுகள் கையளிப்பு

மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் "சொந்தமாக இருக்க ஒரு...

20
ඔක්2026
சித்த ஆயுர்வேத வைத்திய முகாம்

சித்த ஆயுர்வேத வைத்திய முகாம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் கிராம அபிவிருத்தி பிரிவின் ஏற்பாட்டில்...

Scroll To Top