முதலாவது பொருளாதார புத்தெழுச்சி மற்றும் புதிய கிராமம் புதிய நாடு தொடர்பான கலந்துரையாடல் 2023.05.09 ஆம் திகதி செவ்வாய்கிழமை மு.ப 9.30 மணியளவில் மண்முனை 153A கிராம உத்தியோகத்தர் பிரிவில் மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி. ந.சத்தியானந்தி அவர்களின் தலைமையில் இடம்பெற்றதுடன் பிரதி திட்டமிடல் பணிப்பாளர் மற்றும் பொறுப்புவாய்ந்த உத்தியோகத்தர்கள், கிராம மட்ட புத்தெழுச்சிக்குழு உறுப்பினர்கள் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

2023.05.09 01

2023.05.09 02

2023.05.09 03

2023.05.09 04

2023.05.09 05

News & Events

04
සැප්2026
மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு...

04
සැප්2026
மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுக் கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுக் கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும்...

Scroll To Top