தேசிய சுற்றாடல் தினத்தை முன்னிட்டு மண்முனைப்பற்று பிரதேச செயலக விதாதா பிரிவும் கலாசார பிரிவும் இணைந்து நடாத்திய வளிமாசடைதல் பற்றிய கட்டுரைப்போட்டி மற்றும் வளிமாசடைதல் பற்றிய விழிப்புணர்வு நிகழ்வு மண்முனை அறநெறிப் பாடசாலையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் மண்முனை அறநெறிப் பாடசாலை மாணவர்கள் கலந்து கொண்டு பரிசில்கள் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
 
WhatsApp Image 2023 05 31 at 12.22.15
WhatsApp Image 2023 05 31 at 12.22.07
WhatsApp Image 2023 05 31 at 12.22.06WhatsApp Image 2023 05 31 at 12.22.15 2

News & Events

04
සැප්2026
மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு...

04
සැප්2026
மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுக் கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுக் கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும்...

Scroll To Top